Happy Teachers' Day!!



 The influence of teachers extends beyond the classroom, well into the future.

Teachers are the ones who create a well-educated generation.

This is our gratitude to all teachers for nourishing us with knowledge, wisdom and making us who we are now.

Happy Teachers' Day!!



ගුරුවරුන්ගේ බලපෑම පන්ති කාමරයෙන් ඔබ්බට අනාගතයට ද ව්‍යාප්ත වේ.

හොඳ උගත් පරපුරක් නිර්මාණය කරන්නේ ගුරුවරුන් ය.

දැනුමෙන් හා ප්‍රඥාවෙන් අපව පෝෂණය කර අප දැන් සිටින තත්ත්වයට පත් කිරීම ගැන සියලු ගුරුවරුන්ට අපගේ උපහාරය මෙයයි.

සුභ ගුරු දිනයක් !!











ஆசிரியர்கள் எம்மீது ஏற்படுத்தும் தாக்கம் என்பது வகுப்பறைக்கு அப்பாற்பட்டது, எமது எதிர்காலத்தை நிர்ணயிப்பது. 

ஒரு நல்ல கல்வியறிவு மிக்க  தலைமுறைக்கு ஆணிவேர் ஆசிரியர்களே. 

இன்று நாம் சமுதாயத்தில் தலை நிமிர்ந்து நிற்பதற்கு வழிகாட்டியாக இருந்து எமக்கு அறிவூட்டி வளர்த்த ஆசிரியப் பெருந்தகைகளுக்கு இவ்வேளையில் நன்றி நவில்கிறோம்.

இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!!




No comments:

Post a Comment

We do great things here in the homeland and around the world!