International Translation Day -2021



Today is International Translation Day. It's time to pay tribute to the work of language professionals. These people endeavor to make the world a slightly smaller place by breaking down language barriers and allowing great literature to be enjoyed far more widely. The theme of International Translation Day 2021 is "United in translation." This theme focuses on world union with the help of translation. So on this particular day, Let's be grateful for people who work hard to connect us above the language barrier, and let's unite through translations.





අද ලෝක පරිවර්තක දිනයයි. භාෂා වෘත්තිකයින්ගේ මහා මෙහෙවර සඳහා උපහාර දැක්වීමට කාලය පැමිණ ඇත.ඔවුන්  උත්සාහ කරන්නේ භාෂා බාධක බිඳ දමා සාහිත්‍යය වඩාත් පුළුල් ලෙස රස විඳීමට ඉඩ සලසමින් ලෝකය තරමක් කුඩා තැනක් කර එකිනෙකාව ලංකිරීමටය. 2021 ජාත්‍යන්තර පරිවර්තන දිනයේ තේමාව නම් "පරිවර්තනයේන් එක්සත් වෙමු" යන්නයි. මෙම තේමාව මඟින්  පරිවර්තනයේ උපකාරයෙන් ලෝක එකමුතුව කෙරෙහි අවධානය යොමු කරයි. එබැවින් මෙම විශේෂ දිනයේදී භාෂා බාධක බිඳ දමා අපව සම්බන්ධ කර ගැනීමට වෙහෙස මහන්සි වී වැඩ කරන පුද්ගලයින්ට ස්තූතිවන්ත වන අතරම පරිවර්තන තුළින් එක්සත් වෙමු.



இன்று சர்வதேச மொழிபெயர்ப்பு தினம். மொழியியல் வல்லுனர்களின் பணிக்கு மரியாதை செலுத்த வேண்டிய நேரம் இது. மொழிசார் தடைகளை தகர்த்தெறிந்து, சிறந்த இலக்கியங்களை மிகவும் பரவலாக அனுபவிக்க அனுமதிப்பதன் மூலம் உலகை சுருக்க இந்த மக்கள் முயற்சி செய்கிறார்கள். 2021 ஆம் ஆண்டு சர்வதேச மொழிபெயர்ப்பு தினத்தின் கருப்பொருள் "மொழிபெயர்ப்பினால் ஒன்றுபட்டோம்" என்பதாகும். இந்த கருப்பொருள் மொழிபெயர்ப்பின் உதவியுடன் உலக ஒன்றியத்தில் கவனம் செலுத்துகிறது. எனவே இந்த குறிப்பிட்ட நாளில், மொழித் தடைகளை தாண்டி எங்களை இணைக்க கடினமாக உழைக்கும் மக்களுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருப்போம், மொழிபெயர்ப்புகள் மூலம் ஒன்றிணைவோம்.





No comments:

Post a Comment

We do great things here in the homeland and around the world!