International Coastal Cleanup Day - 2021



 

International Coastal Cleanup Day - September 18



  One recent cause which damaged both the coastal and marine life is the splits of nurdles into the sea. We Midcitians along with Pearl      Protectors did a very great and dedicated job in cleaning the coastlines and took the best effort in bringing back our clean and safe coastline. Let oath to protect the coastal area, minimize the waste discharged to the sea, and let us all prevent waste from being thrown into the sea.







Love the ocean, Love sea lives and determine to protect them as well as stand against polluting the marine environment...

 


ජාත්‍යන්තර වෙරළ පිරිසිදු කිරීමේ දිනය - සැප්තැම්බර් 18


වෙරළාසන්න හා සාගර ජීවීන් දෙදෙනාටම හානි පමුණුවන්නට මෑතකදී බලපෑ එක් හේතුවක් නම් ප්ලාස්ටික් අංශු  මුහුදට එක්‍ රැස්වීමයි . අපි මිඩ්සිටි රොටරැක්ට් සමාජය  සමඟ පර්ල් ප්‍රොටෙක්ටර්ස් සහ තවත් ස්වේච්ඡා සේවකයන් බොහෝ දෙනෙක් වෙරළ තීරය පිරිසිදු කිරීමට සහභාගී වූ අතර නර්ඩ්ල් ෆ්‍රී ලංකා ව්‍යාපාරය සමඟ අපගේ පිරිසිදු හා ආරක්ෂිත වෙරළ තීරය ආපසු ගෙන ඒමට උපරිම උත්සාහයක් ගත්තෙමු.

මුහුදුබඩ ප්‍රදේශය ආරක්ෂා කර ගැනීමටත්, මුහුදට බැහැර කරන අපද්‍රව්‍ය අවම කිරීමටත්, අපද්‍රව්‍ය මුහුදට දැමීම වැළැක්වීමට අපි සැම දෙනාම අධිශ්ඨාන කරගමු.



සාගරයට ආදරය කරන්න. මුහුදට ආදරය කරන්න. එය  ආරක්ෂා කිරීමට මෙන්ම සාගර පරිසරය දූෂණය කිරීමට එරෙහිව නැගී සිටින්න.


சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினம் - செப்டம்பர் 18



கடலோர மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் இரண்டையும் பாதிப்பை ஏற்படுத்திய, ப்ளாஸ்டிக் உருண்டைகள் கடலில் சங்கமித்த ஒரு சமீபத்திய சம்பவம்.

இதன் காரணமாக நாங்கள் (கொழும்பு மிட் சிட்டி றோட்டறக்ட் கழகம்), Pearl Protecters மற்றும் பல தன்னார்வலர்களுடன்  கடலோரங்களை சுத்தம் செய்வதில் பங்குபெற்றதோடு, நர்டில் ஃப்ரீ லங்கா பிரச்சாரத்தின் மூலம் எங்கள் சுத்தமான மற்றும் பாதுகாப்பான கடற்கரையை மீண்டும் கொண்டு வர சிறந்த முயற்சி எடுத்தோம்.



கடலோரப் பகுதியைப் பாதுகாக்கவும், கடலில் வெளியேற்றப்படும் கழிவுகளைக் குறைக்கவும், கழிவுகளை கடலில் வீசுவதைத் தடுக்கவும் நாம் அனைவரும் முடிவு செய்வோம்.




 

கடலை நேசிக்கவும், கடல் வாழ்வை நேசிக்கவும், அவற்றைப் பாதுகாக்கவும், கடல் சூழலை மாசுபடுத்துவதை எதிர்த்து நிற்கவும் தீர்மானமெடுப்போம்....







 

No comments:

Post a Comment

We do great things here in the homeland and around the world!